Breaking

Post Top Ad

Monday, December 30, 2019

உலகத்துல இருக்கற கோபக்காரங்க பூரா நம்மூர்ல தான் இருக்காங்க!

சென்னை: திருவள்ளூரில் உள்ளாட்சித் தேர்தலின் போது வாக்குச்சாவடி ஒன்றிற்குள் நுழைந்த மர்மநபர்கள் சிலர், அங்கிருந்த வாக்குப்பெட்டிக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் சமயங்களில் இது போன்ற களேபரங்கள் ஏற்படுவது வழக்கம் தான் என்றாலும், இப்படி எல்லாம் சினிமா போல் சம்பவங்கள் நேரில் நடைபெறுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதோ அது பற்றிய சில மீம்ஸ்கள் உங்களுக்காக...

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2u2dBzC
https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment