Breaking

Post Top Ad

Thursday, February 20, 2020

டேய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.. எங்க வயித்தெரிச்சல் எல்லாம் உங்கள சும்மாவே விடாது!

சென்னை: இன்னும் சில தினங்களில் காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. உண்மையான காதலர்களுக்கு வருடம் முழுவதுமே காதலர் தினம் தான் எனச் சொல்லிக் கொண்டாலும், காதலர் தினம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தான். எப்படியும் காதலர் தினத்தன்று அதன் எதிர்ப்பாளர்கள் ஏதாவது பிரச்சினையைத் தூக்கிக் கொண்டு வருவார்கள் என இம்முறை காதலர்கள் முன்கூட்டியே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OSO03M
https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment