Breaking

Post Top Ad

Saturday, February 29, 2020

ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஐந்து கடைகளில் பணம் மற்றும் நகைகளைத் திருடியவர்கள், அருகில் இருந்த ராணுவ வீரரின் வீட்டில் மட்டும் திருடாமல், அந்த வீட்டுச் சுவரில், 'என்னை மன்னித்துவிடுங்கள்' என எழுதிச் சென்ற சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. நாட்டுக்காக உழைப்பவரின் உழைப்பில் வாங்கிய பொருட்களை திருடக் கூடாது என மனச்சாட்சியோடு நடந்து கொண்ட திருடனின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/37VpYvq
https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment