Breaking

Post Top Ad

Thursday, March 12, 2020

நமக்கு இந்த மேட்டர் தெரியாம போச்சே.. இல்லாட்டி நாமளும் ஒரு படத்தை தள்ளி விட்ருக்கலாமே!

சென்னை: யெஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதும், அதன் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டிருப்பதும் நாம் அனைவரும் அறிந்தது தான். மும்பையை தலைமையகமாக கொண்டு இயங்கி வந்த இந்த வங்கி மற்ற வங்கிகளால் மறுக்கப்பட்ட பெரிய நிறுவனங்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு கடன் வழங்கி பிரச்சினையில் சிக்கியது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து யெஸ் வங்கியை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2U6N11N
https://ift.tt/eA8V8J

No comments:

Post a Comment